தற்போதைய செய்திகள்

என் மகளின் எதிர்காலத்தை ரஜினி பார்த்துக் கொள்வார் - மறைந்த ரசிகரின் மனைவி
12 March 2022 6:44 AM GMT

"என் மகளின் எதிர்காலத்தை ரஜினி பார்த்துக் கொள்வார்" - மறைந்த ரசிகரின் மனைவி

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக, உயிரிழந்த ரஜினி ரசிகரின் மனைவி உருக்கத்துடன் தெரிவித்தார்.

அந்த மர்ம சாமியாரே இவர் தானா?  தேசிய பங்கு சந்தையில் இப்படி ஒரு மோசடி!
12 March 2022 6:23 AM GMT

அந்த மர்ம சாமியாரே இவர் தானா? தேசிய பங்கு சந்தையில் இப்படி ஒரு மோசடி!

தேசிய பங்கு சந்தை மோசடி வழக்கில் கைதான முன்னாள் என்எஸ்இ குழும அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
12 March 2022 6:17 AM GMT

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

தமிழகத்தை சேர்ந்தவர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்பு
12 March 2022 5:50 AM GMT

தமிழகத்தை சேர்ந்தவர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்பு

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஆக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பெறுப்பேற்றுள்ளார்.

ஆம் ஆத்மியின் அசுர வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு (தமிழில்)
12 March 2022 5:44 AM GMT

ஆம் ஆத்மியின் அசுர வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு (தமிழில்)

ஆம் ஆத்மியின் அசுர வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு (தமிழில்)

4 மாநில தேர்தல் வெற்றி : தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
12 March 2022 5:26 AM GMT

4 மாநில தேர்தல் வெற்றி : தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

குஜராத் வந்த பிரதமர் மோடி, தனது தயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 4 மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு வந்துள்ளார்.

பாகிஸ்தானுக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை...! - பெரும் பரபரப்பு
12 March 2022 5:05 AM GMT

பாகிஸ்தானுக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை...! - பெரும் பரபரப்பு

பாகிஸ்தானுக்குள் வெடிமருந்து அற்ற ஏவுகணை விழுந்த விவகாரம்...

சாகித்ய அகாடமி விருது பெற்றார் - தமிழ் எழுத்தாளர் அம்பை
12 March 2022 4:03 AM GMT

சாகித்ய அகாடமி விருது பெற்றார் - தமிழ் எழுத்தாளர் அம்பை

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா போர் : பேச்சுவார்த்தையை தவிர்த்து வேறு வழியில்லை - இந்தியா வலியுறுத்தல்
12 March 2022 3:43 AM GMT

உக்ரைன் - ரஷ்யா போர் : "பேச்சுவார்த்தையை தவிர்த்து வேறு வழியில்லை" - இந்தியா வலியுறுத்தல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

வரும் 14 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு
12 March 2022 2:50 AM GMT

வரும் 14 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரில் வரும் 14 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Movie Review || Maaran | திரை விமர்சனம் | மாறன் படம் எப்படி இருக்கு?
12 March 2022 2:41 AM GMT

Movie Review || Maaran | திரை விமர்சனம் | 'மாறன்' படம் எப்படி இருக்கு?

Movie Review || Maaran | திரை விமர்சனம் | 'மாறன்' படம் எப்படி இருக்கு?

கச்சத்தீவில் இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை
12 March 2022 2:24 AM GMT

கச்சத்தீவில் இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.